TNPSC பொது அறிவு தேர்வு 176

TNPSC பொது அறிவு தேர்வு 176

TNPSC பொது அறிவு தேர்வு 176 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. இந்திய விடுதலைச் சட்டம்?

#2. ஊராட்சி நிர்வாக முறையை 1959 கொண்டு வந்த முதல் மாநிலம்?

#3. மாமண்டூர் கல்வெட்டு குறிப்பது

#4. சமுத்திரகுப்தரால் சிறை வைக்கப்பட்ட பல்லவ மன்னர்?

#5. அடிப்படை கடமைகள் அரசியலமைப்பில் இடம்பெற்ற திருத்தம்?

#6. மக்களவையின் தலைவர் அவையில் வாக்களிக்க முடியுமா?

#7. ஜவஹர் ரோஜர் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தவர் யார்?

#8. அசோக் மேத்தா குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

#9. அதிகாரப் பிரிவினை கொள்கையின் தந்தை?

#10. பொடா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

#11. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை?

#12. அசோக் மேத்தா குழு அறிக்கை சமர்ப்பித்த ஆண்டு?

#13. சமுதாய வளர்ச்சித் திட்டம் தொடங்கிய ஆண்டு?

#14. அக்பரின் முன்னோடி என அழைக்கப்படுபவர்?

#15. கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சார்ந்தவர்?

#16. தொழிலாளர்களுக்கான முதல் தேசிய ஆணையம் 24 டிசம்பர் 1966 அன்று யாருடைய தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது

#17. எந்த கட்சி இருபாலர் கல்வி முறையை அறிமுகம் செய்தது?

#18. எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?

#19. காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார்?

#20. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading