TNPSC பொது அறிவு தேர்வு 169

TNPSC பொது அறிவு தேர்வு 169

TNPSC பொது அறிவு தேர்வு 169 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ஐ.நா. சபையின் தலைமையகம் எங்கு உள்ளது?

#2. அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?

#3. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது?

#4. நுகர்வோர் உரிமை தினம்?

#5. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம்?

#6. உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது?

#7. பிரமிடு கோவில்’ என்று அழைக்கப்படும் நாடு?

#8. ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?

#9. 31வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடு எது?

#10. தெரு விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் ஆம்புலன்ஸ் எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது?

#11. சர்வதேச பருவமழை திட்ட அலுவலகம் (IMPO) எந்த இடத்தில் திறக்கப்பட்டுள்ளது?

#12. கீழ்க்கண்டவர்களில் யார் ராஜ்யசபாவின் தலைவராக அறியப்படுகிறார்?

#13. ஒளி எதில் வேகமாகப் பயணிக்கிறது

#14. பட்டுப் புழு உணவாக உண்பது?

#15. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?

#16. உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

#17. ஒரு அடி என்பது எத்தனை செண்டீமீடர்?

#18. மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி தேவை?

#19. ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்?

#20. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading