TNPSC பொது அறிவு தேர்வு 165 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உலக ஈர நில தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
#2. இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
#3. பிள்ளைத் தமிழ் எத்தனை வகைப்படும்?
#4. நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் தந்தை” எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
#5. ஐந்து பெரும்பிரிவு வகைப்பாட்டை முன் மொழிந்தவர்
#6. 1816இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவியவர்?
#7. பின்வரும் எந்த நதி தீபகற்ப ஆறுகளில் மிக நீளமானது?
#8. பிரம்மபுத்திரா ஆறு எந்த மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது?
#9. பின்வரும் நதிகளில் எது கங்கையின் மிகப்பெரிய துணை நதி?
#10. பின்வருவனவற்றில் சிந்துநதியின் மிகப்பெரிய துணையாறு எது?
#11. தேவாரத்தை தொகுத்தவர் யார்?
#12. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது
#13. மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவது
#14. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவது
#15. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுவது
#16. தண்ணீர் ஆசிரியர்
#17. பகடு என்பதன் பொருள்?
#18. ‘நாமநீர்’ என்னும் சொல் உயர்த்தும் பொருள் ________
#19. திகிரி” என்பது குறிக்கும் பொருள் ________
#20. ‘சென்னி’ என்பது _______ -க் குறிக்கும் பெயர்.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





