TNPSC பொது அறிவு தேர்வு 23

TNPSC பொது அறிவு தேர்வு 23

TNPSC பொது அறிவு தேர்வு 23 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. வேதி வினைகள் தொடங்குவதற்கு தேவைப்படுவது எது?

#2. வெப்பமானது எந்த வழிகளில் பரவுகிறது?

#3. கீழ்க்கண்டவற்றுள் வெப்பக்கடத்தி எது?

#4. பகல் நேரங்களில், காற்று – ____ லிருந்து ____ க்கு பாயும்.

#5. இரவு நேரங்களில் காற்று நிலத்திலிருந்து கடல் நோக்கி வீசுவதை ____ என்கிறோம்.

#6. வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மின் காந்த அலைகளாக பரவும் நிலை எது?

#7. வெப்பநிலையின் SI அலகு என்ன?

#8. வெப்பநிலையை அளவிட பயன்படுத்தப்படும் அளவீடு எது?

#9. ஒரு வாயுவின் அழுத்தமும் அதன் காண அளவும் கருத்தியலில் சுழியாக மாறும் வெப்பநிலைக்கு _____ என்று பெயர்.

#10. கீழ்கண்டவற்றுள் தவறான வெப்ப ஏற்ப்புத்திறன் எது?

#11. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#12. மீயோளிகளைக் கேட்கும் திறன் பெற்ற இருட்டில் வாழும் பூச்சி எது?

#13. மீயோலிகளை பயன்படுத்தி, இரவில் பறக்கவும் வேட்டையாடவும் செய்யும் பறவை எது?

#14. இதயத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான எளிய மற்றும் பழமையான முறை எது?

#15. எந்த ஊடகம் அலைகள் பரவுவதற்கு தேவையில்லை?

#16. நீரின் ஒளியின் திசைவேகம் என்ன?

#17. மிகவும் புகழ்பெற்ற மெதுவாகப் பேசும் கூடமான புனித பால் கேதிற்றல் ஆலயம் எங்கு அமைந்துள்ளது?

#18. மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது மனித காதுகளில் எத்தனை வினாடிகளுக்கு நிலைத்திருக்கும்?

#19. டாப்ளர் விளைவை கண்டறிந்த கிறிஸ்டியன் டாப்ளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

#20. கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒலியின் திசைவேகம் எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading