TNPSC பொது அறிவு தேர்வு 20

TNPSC பொது அறிவு தேர்வு 20

TNPSC பொது அறிவு தேர்வு 20 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.தேர்வு
  • முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பூமியின் முழு வடிவத்தையும் முதன் முதலாக பதிவு செய்து அனுப்பிய விண்கலன் எது?

#2. மங்கள்யான் விண்கலனை விண்வெளிக்கு அனுப்பிய ஆண்டு?

#3. பிற கோள்களுக்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் முதல் விண்வெளி திட்டம் எது?

#4. செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பும் நான்காவது விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற பெருமையைப் பெற்ற நிறுவனம் எது?

#5. சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டாவது சிறிய கொள் எது?

#6. சிவப்புக் கோள் என்று அழைக்கப்படும் கொள் எது?

#7. செவ்வாய் கோள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வருகிறது?

#8. செவ்வாய்க் கோளை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையைக் கொண்ட நாடு எது?

#9. சந்திராயன் – 1 வின்கலத்தை ஏவிய இடம் எது?

#10. சந்திராயன் – 1 என்ற விண்கலத்தை ஏவிய இடம் எது?

#11. சந்திராயன் – 1 என்ற விண்கலத்தை எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது?

#12. உலகின் மிகச்சிறிய செயற்கைக் கொள் எது?

#13. கலாம்சாட் என்ற செயற்கைகோளின் எடை எவ்வளவு?

#14. கலாம் சாட் என்ற செயற்க்கைகோளை ______ என்ற மாணவனின் தலைமையில் உருவாக்கப்பட்டது.

#15. கலாம்சாட் என்ற செயற்கைக் கோளை எந்த விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் செலுத்தியது?

#16. அறிவியல் அறிஞரான மயில்சாமி அண்ணாதுரை எந்த ஊரில் பிறந்தார்?

#17. கீழ்க்கண்டவற்றுள் எந்த செயற்கைக் கொள் திட்டங்களில் மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்?

#18. அமெரிக்காவின் எந்த விண்கலன் தரையிறங்கிய இடங்களின் படங்களை சந்திராயன் – 1 பதிவு செய்தது?

#19. சந்திரனின் மனற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்த விண்கலன் எது?

#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading